என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா
நீங்கள் தேடியது "முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா"
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வென்று காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என மாநில தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். #RajasthanElections #Congress #SachinPilot
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக வசுந்தரா ராஜே சிந்தியா பதவி வகித்து வருகிறார்.
இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கலந்து கொண்டார். அப்போது அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும். இந்த ஆட்சியை உங்களது ஆட்சி போன்று நீங்கள் உணர்வீர்கள்.
ராஜஸ்தானில் தினமும் 8 முதல் 10 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தலித்துகளுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா நடத்தும் கவுரவ யாத்திரை மிக பெரிய தோல்வியில் முடிந்துள்ளது. மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. கடந்த தேர்தலில் மக்கள் தந்த அரிய வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் மக்களை ஏமாற்றி விட்டார் என தெரிவித்துள்ளார். #RajasthanElections #Congress #SachinPilot
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக வசுந்தரா ராஜே சிந்தியா பதவி வகித்து வருகிறார்.
இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கலந்து கொண்டார். அப்போது அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் தினமும் 8 முதல் 10 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தலித்துகளுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா நடத்தும் கவுரவ யாத்திரை மிக பெரிய தோல்வியில் முடிந்துள்ளது. மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. கடந்த தேர்தலில் மக்கள் தந்த அரிய வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் மக்களை ஏமாற்றி விட்டார் என தெரிவித்துள்ளார். #RajasthanElections #Congress #SachinPilot
×

X